நீங்கள் தேடியது "Vice Chancellor Appointment Scam"

துணை வேந்தர் நியமன முறைகேடு : சிபிஐ விசாரணைக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
14 Oct 2018 7:44 PM IST

துணை வேந்தர் நியமன முறைகேடு : சிபிஐ விசாரணைக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரே தெரிவித்துள்ள நிலையில் இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.