நீங்கள் தேடியது "vellore dmk candidate"

வேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை - செங்கோட்டையன்
3 Aug 2019 4:00 PM IST

"வேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை" - செங்கோட்டையன்

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டையில் வெற்றி பெற்று செங்கோட்டைக்கு செல்வார் என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கதிர் ஆனந்த், தி.மு.க. வேட்பாளர்
17 July 2019 5:25 PM IST

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கதிர் ஆனந்த், தி.மு.க. வேட்பாளர்

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்