நீங்கள் தேடியது "Vedaranyam"
30 Jan 2019 1:59 AM IST
கஜா புயல் பாதிப்பு: நிதி வழங்கப்பட்ட விவரம் தாக்கல்
கஜா புயல் பாதிப்பில் யாருக்கு, எவ்வளவு நிதி எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2019 2:03 PM IST
"காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் தங்கமணி
சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 9:50 PM IST
மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 8:04 PM IST
புகையில்லா போகி' பிரசார வாகன ஊர்வலம்
துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்
13 Jan 2019 7:57 PM IST
4 ஆண்டுகளாக பலாத்காரம் - 11 பேர் மீது சிறுமி புகார்
தாய் மாமனே பலாத்காரம் செய்த கொடூரம் - 4 பேர் கைது
13 Jan 2019 7:50 PM IST
நடிகை ஆண்டிரியாவின் கடற்கன்னி அட்டைப்படம்
இளைஞர்களை வசீகரிக்கும் கடற்கன்னி ஆண்டிரியா
13 Jan 2019 6:21 PM IST
தடையை மீறி சேவல் காலில் கட்டப்படும் கத்தி
பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேவல் போட்டிகள் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
13 Jan 2019 5:52 PM IST
200 பேருக்கு விலையில்லா கோழிகள் வழங்கிய அமைச்சர்கள்
எர்ணாபுரத்தில் 200 பேருக்கு இலவச கோழிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.
13 Jan 2019 5:10 PM IST
கால்பந்து விளையாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறிது நேரம் கால்பந்து விளையாடி அசத்தினார்.
13 Jan 2019 5:06 PM IST
குரு கோவிந்த் சிங் நினைவாக நாணயம் வெளியீடு
சீக்கிய மத குரு, குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்
11 Jan 2019 1:12 PM IST
குட்கா வழக்கு விசாரணையில் தொய்வு..?
குட்கா வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைகள் அனைத்தும் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2019 10:00 AM IST
இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் இந்தியா நிதி
நிதி உதவிக்காக எதையும் விட்டுத்தர முடியாது - ரணில்