நீங்கள் தேடியது "Vedaranyam"
18 Nov 2018 10:17 AM IST
3 நாட்களாக உணவு, நீர் இன்றி தவிக்கும் மக்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி, கஜா புயலால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பாதுகாப்பு மையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
18 Nov 2018 9:58 AM IST
நிவாரண பணிகளில் கூடுதல் அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு.
18 Nov 2018 9:33 AM IST
கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர்
கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை
18 Nov 2018 3:01 AM IST
குடிநீர், சமைக்க உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
17 Nov 2018 10:15 PM IST
அனைத்து விதமான சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் - பயிர்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி.
17 Nov 2018 9:51 PM IST
புயலால் பாதித்த இடங்களை படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார்
அக்கரைப்பேட்டை என்ற இடத்தில் படகில் பயணம் செய்து புயலால் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்
17 Nov 2018 9:46 PM IST
கஜா புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - கனிமொழி
இனிவரப் போகும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 6:19 PM IST
சிதிலமடைந்த வேளாங்கண்ணி மாதா கோயில் சிலைகள்
நாகையில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடங்கள் டிரோன் கேமிரா மூலம் கழுகு பார்வையில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
17 Nov 2018 5:26 PM IST
கஜா புயல் : தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
கஜா புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 5:14 PM IST
புயல் கடந்த கோடியக்கரை பூமியின் கோர காட்சிகள்
கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
17 Nov 2018 1:04 PM IST
புதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.