நீங்கள் தேடியது "Vedanta Sterlite"
11 Jun 2018 3:22 PM IST
பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழகத்தில் கட்சிகள் அணி திரள வாய்ப்பில்லை - இல கணேசன்
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் கட்சிகள் அணிதிரள வாய்ப்பில்லை என, அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
11 Jun 2018 10:10 AM IST
"சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்" - இல.கணேசன்
"சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்" - இல.கணேசன், பாஜக மூத்த தலைவர்
7 Jun 2018 1:50 PM IST
நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
7 Jun 2018 12:50 PM IST
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
6 Jun 2018 1:24 PM IST
இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி
இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி
6 Jun 2018 7:20 AM IST
துப்பாக்கிச்சூட்டில், பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்
4 Jun 2018 3:12 PM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
4 Jun 2018 1:33 PM IST
தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை
தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை
4 Jun 2018 1:32 PM IST
ஸ்டெர்லைட் - முதலமைச்சர் மீண்டும் விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது யார் நினைத்தாலும் திறக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
30 May 2018 9:42 AM IST
ஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.
ஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.துப்பாக்கி சூடு் பற்றி விளக்கமளித்த முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தும் ஸ்டாலின்,அரசாணை எதிர்ப்பை சாடும் அமைச்சர் ஜெயகுமார்,ஸ்டெர்லைட் நில அனுமதி ரத்து இறுதி முடிவா ?
29 May 2018 10:15 AM IST
ஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?
ஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..