நீங்கள் தேடியது "Varanasi"
19 Nov 2022 2:31 PM IST
🔴LIVE : காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
19 Nov 2022 11:47 AM IST
மாலை, மேள தாளங்களுடன் வாரணாசியில் தமிழர்களுக்கு வரவேற்பு
9 Sept 2022 3:09 PM IST
"இந்தியாவின் பெயர், இந்து ராஷ்டிரம்"..."வாரணாசி தான் தலைநகர்".. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
21 Jan 2020 2:30 PM IST
தொலைந்த செல்போனை கண்டறிய செயலி - வாரணாசி ஐஐடி மாணவர் புதிய கண்டுபிடிப்பு
தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போனை கண்டறிய வாரணாசி ஐஐடி மாணவன் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
17 Jun 2019 1:46 PM IST
பா.ஜ.க அரசு ராஜினாமா முடிவு எடுக்குமா? : பொன். ராதாகிருஷ்ணனுக்கு திருமாவளவன் பதிலடி
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பு தமிழக எம்.பிக்களுக்கு ஏற்படும் என திருமாவளவன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
11 Jun 2019 5:48 PM IST
வட இந்தியாவில் வீசும் வெப்பக் காற்று - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி
கோவையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட 4 பேர், கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
25 May 2019 12:31 PM IST
மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.
11 May 2019 4:51 PM IST
கங்கை நதியில் பாரம்பரிய கங்கா சப்தமி விழா - தீபாராதணை காட்டி சிறப்பு வழிபாடு
புண்ணிய கங்கை நதியில் பாரம்பரிய 'கங்கா சப்தமி' விழா கொண்டாடப்படுகிறது.
11 May 2019 1:39 AM IST
தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று - பொன்.ராதாகிருஷ்ணன்
தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 April 2019 3:21 PM IST
வாரணாசியில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.
23 April 2019 7:38 AM IST
வாரணாசியில் மோடிக்கு எதிராக ஷாலினி யாதவ் போட்டி
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.
13 April 2019 9:23 AM IST
மணித்துளியை கூட வீணாக்க மாட்டேன் - பிரதமர் மோடி
ஒவ்வொரு மணித்துளியும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.