நீங்கள் தேடியது "VaralaxmiSarathkumar"

மார்பக புற்றுநோய் என்பது குணமாகக்கூடிய ஒரு நோய்  - வரலட்சுமி சரத்குமார்
1 Oct 2019 9:56 AM GMT

மார்பக புற்றுநோய் என்பது குணமாகக்கூடிய ஒரு நோய் - வரலட்சுமி சரத்குமார்

உடலின் ஓர் அங்கம் தான் மார்பகம் என்றும் மார்பகத்தில் உள்ள பிரச்சினை குறித்து கூச்சப்படாமல் வெளியே சொல்ல வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.