நீங்கள் தேடியது "Vajpayee Death"

தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு...
26 Aug 2018 1:32 PM IST

தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, ராமேஸ்வரம் உள்பட 6 இடங்களில் கரைக்கப்பட்டது.

வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை
25 Aug 2018 5:10 PM IST

வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரியில் கரைப்பதற்காக, கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டது.

இயற்கையின் மீது தனி விருப்பம் கொண்டவர் வாஜ்பாய்...
17 Aug 2018 1:49 PM IST

இயற்கையின் மீது தனி விருப்பம் கொண்டவர் வாஜ்பாய்...

வாஜ்பாய்க்கு பிடித்த விஷயங்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
17 Aug 2018 10:14 AM IST

"வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்
17 Aug 2018 9:57 AM IST

வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.