நீங்கள் தேடியது "vaishnav college"

தவறு செய்வோர் மீது நடவடிக்கை நிச்சயம் - பச்சையப்பன் கல்லூரி முதல்வர்
24 July 2019 5:13 PM IST

தவறு செய்வோர் மீது நடவடிக்கை நிச்சயம் - பச்சையப்பன் கல்லூரி முதல்வர்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் கைது
24 July 2019 8:39 AM IST

கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் கைது

சென்னையில் பட்டப்பகலில், கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.