நீங்கள் தேடியது "vairamuthu"
10 Feb 2019 3:22 AM IST
'தமிழாற்றுப்படை' வரிசையில் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை : அவ்வையாரைப் பற்றி 22-வது ஆளுமை அரங்கேற்றம்
22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி சென்னையில் தனது கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றினார்.
21 Jan 2019 4:53 PM IST
திருமணம் என்பது சமீபகாலத்து நாகரீகம் தான் - வைரமுத்து
திருமண பந்தம் சமீப காலத்து நாகரீகம் தான், இந்த பந்தம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் வரைதான் இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
16 Jan 2019 2:48 PM IST
"20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர்" - வைரமுத்து
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
9 Jan 2019 7:56 AM IST
100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
29 Dec 2018 10:58 AM IST
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை... : சமூக வலை தளங்களை கலக்கிய 'மீடூ'
2018ம் ஆண்டில் அரசியல், திரைத்துறை என பலரையும் அதிர வைத்த பெண்களின் 'மீடூ' இயக்கம் குறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
25 Dec 2018 4:31 PM IST
"வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது" - கவிஞர் வைரமுத்து
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு நேரில் வழங்கினார்.
23 Dec 2018 2:50 AM IST
சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து
சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2018 12:15 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா : "மலையே சிலையானது போல"கவிஞர் வைரமுத்து கவிதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து "மலையே சிலையானது போல" என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளார்.
9 Dec 2018 6:02 PM IST
"தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு" - கவிஞர் வைரமுத்து
தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
9 Dec 2018 1:46 PM IST
கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - வைரமுத்து
கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Nov 2018 4:36 PM IST
மறைந்த ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி : தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு...
மறைந்த ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
24 Nov 2018 8:05 PM IST
ஹவுஸ்புல் - 24.11.2018 - சர்ச்சையை கிளப்பிய விஷால்
ஹவுஸ்புல் - 24.11.2018 - ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியில் முறிவு ?