நீங்கள் தேடியது "vairamuthu"
3 Jun 2019 5:01 PM IST
"தமிழிசை வாயிலிருந்து நல்ல இசை வரட்டும்" - திருநாவுக்கரசர்
மறைந்த தலைவர் கருணாநிதி, சென்ற இடமெல்லாம், வெற்றிக்கொடி நாட்டியவர் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார்.
3 Jun 2019 9:59 AM IST
கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..
கருணாநிதியின் 96 வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2019 5:06 AM IST
"தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள்" - கவிஞர் வைரமுத்து
தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
6 May 2019 6:07 AM IST
கருணாநிதி இல்லாதது வருத்தம் அளிக்கிறது - வைரமுத்து
கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
21 March 2019 11:25 AM IST
மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
5 March 2019 2:24 PM IST
பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது
சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
5 March 2019 9:36 AM IST
#MeToo-ன் அர்த்தமே கேவலமான அர்த்தம் - நடிகர் தாடி பாலாஜி
சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்கள் சீரழிந்து கொண்டிருப்பதாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
4 March 2019 5:19 AM IST
"திராவிட என்பது நில வழி அரசியல்" - கவிஞர் வைரமுத்து
வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை அண்ணா எனும் கட்டுரை அரங்கேற்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
26 Feb 2019 3:53 PM IST
இந்தியா தாக்குதல் - வைரமுத்து கருத்து
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
24 Feb 2019 7:57 PM IST
"எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகள் கடைகளில் விற்கப்படும்" - கவிஞர் வைரமுத்து
எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகள் கடைகளில் விற்கப்படும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 Feb 2019 3:16 AM IST
"நாளைய அரசு நம் அரசு - நாளைய முரசு நம் முரசு" - வைரமுத்து, கவிஞர்
நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார்.
10 Feb 2019 9:34 AM IST
"பெண் பேச்சை கேட்காதே என்றால் கேட்பார்களா?" - கவிஞர் வைரமுத்து
தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.