நீங்கள் தேடியது "Vairamuthu Arakkattalai"

கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து
16 July 2018 9:14 AM IST

கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து

கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.