நீங்கள் தேடியது "vaiko sterlite"
5 Nov 2020 10:31 AM GMT
"விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.
1 Sep 2018 7:48 AM GMT
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்
தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை
20 Aug 2018 7:18 AM GMT
ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.
15 Aug 2018 3:47 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?
ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்களை சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பது குறித்து சுங்கதுறை ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
16 July 2018 4:31 PM GMT
40 % ரசாயன பொருட்கள் வெளியேற்றம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 40% ரசாயன பொருட்கள் வெளியேற்றம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
10 July 2018 3:26 PM GMT
ஸ்டெர்லைட்டை திறந்தால் மக்களை திரட்டுவோம் - தமிழக அரசுக்கு, வைகோ எச்சரிக்கை
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால், மக்களை திரட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
9 July 2018 1:32 PM GMT
"ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு"
தற்காலிக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை விடுத்த கோரிக்கையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.
6 July 2018 4:22 PM GMT
ஸ்டெர்லைட் விவகாரம் : புதிதாக வழக்குகளை போடுவது ஏன்? - வைகோ கேள்வி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதிதாக வழக்குகளை அரசு போடுவது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்
5 July 2018 1:46 PM GMT
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஒப்பந்தாரர் சங்கத்தினர், வேதியியல் தொழிற்சாலை சங்கத்தினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Jun 2018 10:57 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.
21 Jun 2018 6:24 AM GMT
தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் கூட்டம் நடந்தது
19 Jun 2018 4:04 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவு விவகாரம் : சரி செய்யும் பணி இரவு பகலாக தீவிரம் - சந்தீப் நந்தூரி
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவுகளை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது