நீங்கள் தேடியது "Vaiko Speech in Rajya Sabha"

மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை
22 Nov 2019 2:28 PM IST

"மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

விமானங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டபொம்மன் பார்ட் 2-ல் வைகோவுக்கு என்ன வேடம்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு
12 Aug 2019 2:36 PM IST

கட்டபொம்மன் பார்ட் 2-ல் வைகோவுக்கு என்ன வேடம்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு

கட்டபொம்மன் பார்ட் 2' படம் எடுத்தால், வைகோவுக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என்பதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ
10 Aug 2019 6:24 PM IST

காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ

தாம் காங்கிரசை விட பாரதிய ஜனதா கட்சியை தான் 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசியதாக வைகோ தெரிவித்துள்ளார்.

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி...
8 Aug 2019 3:27 PM IST

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி...

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் ஆனால் தமிழகம் சோமாலியாவாக மாறும் - வைகோ
26 July 2019 1:25 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் ஆனால் தமிழகம் சோமாலியாவாக மாறும் - வைகோ

தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் ​வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.