நீங்கள் தேடியது "vaiko speech"

விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
5 Nov 2020 4:01 PM IST

"விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.

குமரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சிக்கியுள்ளனர்: இந்தியா கொண்டுவரும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் - வைகோ
11 March 2020 4:47 PM IST

குமரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சிக்கியுள்ளனர்: இந்தியா கொண்டுவரும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் - வைகோ

ஈரானில் சிக்கியுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக மாநிலங்களவையில் வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ
20 Sept 2019 4:28 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்
17 Sept 2019 12:59 PM IST

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

மாநாட்டு கொடியை அகற்றிய காரணத்தினால் தான், தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு
16 Sept 2019 6:28 PM IST

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ
19 Aug 2019 1:10 PM IST

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

புகைப்படத்திற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ
15 Aug 2019 2:43 AM IST

புகைப்படத்திற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ

ஆம்பூரில் காசு கொடுக்காததால் போட்டோ எடுக்க மறுத்து தொண்டரை விரட்டினார் வைகோ.

கட்டபொம்மன் பார்ட் 2-ல் வைகோவுக்கு என்ன வேடம்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு
12 Aug 2019 2:36 PM IST

கட்டபொம்மன் பார்ட் 2-ல் வைகோவுக்கு என்ன வேடம்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு

கட்டபொம்மன் பார்ட் 2' படம் எடுத்தால், வைகோவுக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என்பதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ
10 Aug 2019 6:24 PM IST

காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ

தாம் காங்கிரசை விட பாரதிய ஜனதா கட்சியை தான் 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசியதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ
10 Aug 2019 5:01 PM IST

அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி...
8 Aug 2019 3:27 PM IST

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி...

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.