நீங்கள் தேடியது "VAIKO SLAMS AIADMK"

ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி - வைகோ குற்றச்சாட்டு
17 Aug 2019 4:55 AM IST

"ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி" - வைகோ குற்றச்சாட்டு

ஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்க அதிமுக அரசும், க்யூ பிரிவு போலீசாரும் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.