நீங்கள் தேடியது "Vaiko Press Meet"
20 May 2019 12:14 PM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு - வைகோ
ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்திருப்பது கவலையளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
7 April 2019 11:33 AM IST
தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் - வைகோ
தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு
6 March 2019 10:47 AM IST
ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்கவர்கள் இல்லை - அன்வர் ராஜா, அ.தி.மு.க எம்.பி.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் இல்லை என அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
6 March 2019 9:39 AM IST
திமுக கூட்டணி - யாருக்கு எந்த தொகுதி?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது.
6 March 2019 7:21 AM IST
தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
சின்னம் தொடர்பான வழக்கில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
5 March 2019 2:24 PM IST
20 தொகுதிகளில் திமுக போட்டி - திமுக தலைவர் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
5 March 2019 2:11 PM IST
ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 March 2019 5:04 PM IST
அ.ம.மு.க. தனித்து போட்டி - தினகரன் திட்டவட்டம்...
நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட போவதாக தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
4 March 2019 4:30 PM IST
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது - வைகோ
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
4 March 2019 4:09 PM IST
தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? - தமிழிசை பதில்
தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியா என்ற கேள்விக்கு தமிழிசை பதிலளித்துள்ளார்.
21 Jan 2019 11:17 PM IST
"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ
"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"
14 Jan 2019 7:51 AM IST
கிராமத்து இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ
வைகோ, இளைஞர்களுக்கு சரிசமமாக போட்டி போட்டு பந்தை விளாசும் காட்சி கட்சியினர் மட்டுமின்றி கிராம மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.