நீங்கள் தேடியது "vaiko latest speech"
5 Nov 2020 4:01 PM IST
"விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.
11 July 2019 4:40 PM IST
கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட குரல் கொடுப்பேன் - வைகோ
கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும், தமிழகத்தின் நடைபெற்று வரும் பல்வேறு விதமான ஆக்ரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
12 Jun 2019 11:25 PM IST
"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்
1 April 2019 11:40 AM IST
மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து - வைகோ
தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டுமெனில் சிதம்பரம் தொகுதி மக்கள் திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டும் என வைகோ கூறினார்.
30 March 2019 9:24 AM IST
"ரூ. 90,000 கோடிமோசடி- 25 பேர் தப்பியோட்டம்" - வைகோ குற்றச்சாட்டு
கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்,25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
21 Jan 2019 11:17 PM IST
"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ
"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"
20 Jan 2019 2:48 AM IST
பா.ஜ.க. அரசை அகற்றும் மாநாடாக கொல்கத்தா பொதுக்கூட்டம் அமைந்துள்ளது - வைகோ
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
8 Dec 2018 4:02 PM IST
பிப்ரவரியில் தேர்தலா? நம்பிக்கை இல்லை - வைகோ
நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக ம.திமு.க பொதுச்செயலாளர் வைகோ கணித்துள்ளார்.
18 Aug 2018 8:01 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்குவது நமது உரிமை - வைகோ
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் கூட பாதிப்பு ஏற்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.