நீங்கள் தேடியது "Vaiko files Nomination"
23 Sept 2019 4:19 PM IST
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தரப்பு மனு மீதான விசாரணை அக். 14-க்கு ஒத்தி வைப்பு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5 Sept 2019 12:21 PM IST
கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு : கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 July 2019 12:15 AM IST
"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு"- வைகோ
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
23 July 2019 2:43 AM IST
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
9 July 2019 7:22 PM IST
வேட்பு மனு ஏற்பு - வைகோ கருத்து...
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தனது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது குறித்து வைகோ கருத்து.
8 July 2019 5:57 PM IST
கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
8 July 2019 1:25 PM IST
மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினை நான் தான் கேட்டுக்கொண்டேன் - வைகோ
மாற்று வேட்பாளரை நிறுத்தும்படி திமுக தலைவர் ஸ்டாலினிடம் தாம் கேட்டுக்கொண்டதாக வைகோ தெரிவித்துள்ளார்.
8 July 2019 1:07 PM IST
"வேலூரில் அமமுக போட்டியில்லை" - தினகரன்
வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சி பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:37 PM IST
கதிர் ஆனந்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - ஏ.சி.சண்முகம்
கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்தையோ, நீதிமன்றத்தையோ நாடும் எண்ணம் இல்லை என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:27 PM IST
தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை - ஹெச். ராஜா
தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:16 PM IST
வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் யார்? - வெற்றிவேல் பதில்
வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து அமமுக முடிவு எடுக்கவில்லை என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:00 PM IST
வேட்பு மனு ஏற்கப்படுமா? - வைகோ விளக்கம்
வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது வேட்பு பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும் என வைகோ தெரிவித்துள்ளார்.