நீங்கள் தேடியது "Uttar Pradesh Farmers Protest"

உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு
16 Nov 2019 1:20 PM GMT

உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.