நீங்கள் தேடியது "Uttar"
1 May 2021 7:53 AM GMT
கேரளா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு - அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன
கேரளாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மொரதாபாத் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
1 Oct 2018 7:13 AM GMT
1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்
மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது.
26 Sep 2018 8:10 AM GMT
தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அரசு பள்ளி
உத்தரபிரதேசத்தில் சிறந்த கட்டமைப்புடன் காட்சி தரும் அரசு பள்ளி ஒன்று, தனியார் மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
15 Sep 2018 1:51 AM GMT
ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...
ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
27 Aug 2018 6:54 AM GMT
உத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
20 Aug 2018 7:07 AM GMT
பக்ரீத் பண்டிகை : ஆடு ஒன்று 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை.
9 Aug 2018 8:29 AM GMT
வாரணாசியில் கருணாநிதிக்கு அஞ்சலி
கருணாநிதியின் மறைவுக்கு கங்கை நதிக் கரையில் ஆர்த்தி காண்பித்து அஞ்சலி.
9 Aug 2018 5:00 AM GMT
பெண்களை கிண்டல் செய்தவருக்கு மொட்டை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்,பெண்களை கிண்டல் செய்த நபருக்கு பொதுமக்களே தண்டனை வழங்கினர்.
2 Aug 2018 6:28 AM GMT
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் : காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
30 July 2018 7:52 AM GMT
தொழிலதிபர்கள் பக்கத்தில் நிற்க பயமில்லை - பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில்,பேசிய அவர், விவசாயிகள், வங்கியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்களைப் போல் நாட்டின் வளர்ச்சியில் தொழிலதிபர்களும் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
29 July 2018 9:27 AM GMT
4 ஆண்டுகள் ரயிலில் பயணித்த 1,316 உரமூட்டைகள்
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கோரக்பூருக்கு 1,316 உர மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டது.