நீங்கள் தேடியது "Universal Book of Records"
14 Jun 2019 11:38 AM GMT
எரியும் மெழுகுவர்த்தியுடன் யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவி
விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பாதி தண்ணீர் கொண்ட கண்ணாடி டம்ளரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.