நீங்கள் தேடியது "Union Budget 2019"
11 March 2019 7:52 AM IST
சட்டவிரோத மணல் கடத்தல் : மூவர் கைது - வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
11 March 2019 7:48 AM IST
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் சீரழிந்த வாழ்க்கை : பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு, ஏமாற்றம்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, திருமணம் செய்துகொள்வதாக பாலியல் ரீதியாக அத்துமீறிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக தொழிலதிபர் மகன் மீது பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார்.
11 March 2019 7:46 AM IST
டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து : பல இடங்களில் மின் வெட்டு
கோவை துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
18 Feb 2019 8:34 PM IST
சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
10 Feb 2019 1:08 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் - தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
10 Feb 2019 12:42 AM IST
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது - கடம்பூர் ராஜூ
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 12:34 AM IST
அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்திக்கும் - தினகரன்
அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2019 6:00 AM IST
நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதி மேலாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடுவதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
7 Feb 2019 5:31 AM IST
இந்து திருமண முறையை விமர்சித்தற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்
இந்து திருமண முறையை விமர்சித்தற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.
3 Feb 2019 7:58 AM IST
பிப். 8ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
தமிழக பட்ஜெட்டில், கல்வி மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கல்வியாளர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
3 Feb 2019 3:12 AM IST
"பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்
3 Feb 2019 2:53 AM IST
"தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.