நீங்கள் தேடியது "union budget 2019 date"
6 July 2019 11:00 AM IST
பட்ஜெட் 2019 - முக்கிய சாராம்சங்கள்
நாட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, முதல் பெண் நிதி அமைச்சராக தனிப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
6 July 2019 8:56 AM IST
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும், டீசல் 2 ரூபாய் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.
6 July 2019 2:58 AM IST
வரி உயர்வால் அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி வருவாய் - சாந்தகுமார், தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கம்
தங்கம் மீதான வரி உயர்வு காரணமாக அரசுக்கு 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும் என சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
6 July 2019 1:04 AM IST
நடுத்தர, கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் - ஹெச். ராஜா
மத்திய பட்ஜெட், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
6 July 2019 12:59 AM IST
பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இல்லை - கனிமொழி, தி.மு.க. எம்.பி.
மத்திய பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை என, தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.