நீங்கள் தேடியது "UKG"
4 Jan 2025 12:07 PM IST
UKG குழந்தை மரணம் உடலை கட்டி அழுத தந்தை... "எழுந்திரு செல்லம்.."
15 March 2020 1:14 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 March 2020 1:53 PM IST
மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார்.
14 March 2020 12:30 AM IST
கொரோனா முன்னெச்சரிக்கை - "மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை" - தமிழக அரசு
பிரிகேஜ் , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது
3 Jun 2019 3:10 AM IST
அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு
தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
24 Oct 2018 6:53 PM IST
"அரசுப் பள்ளியில் 52 ஆயிரம் குழந்தைகள் சேர்க்க திட்டம்"
அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
17 Oct 2018 7:17 PM IST
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் வர உள்ளது - கல்வித்துறை இயக்குனர்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 1:44 PM IST
"பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2018 8:24 AM IST
"குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட மாட்டோம்" - அமைச்சர் செங்கோட்டையன்
விருதுநகரில் தனியார் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
2 Oct 2018 3:37 AM IST
அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை - அதிர்ச்சி தகவல்
அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை - கல்வித்துறை புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்...