நீங்கள் தேடியது "Twitter Trending"

நெய்வேலிக்கு நன்றி - விஜய் நெகிழ்ச்சி : டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்
11 Feb 2020 1:22 AM IST

"நெய்வேலிக்கு நன்றி" - விஜய் நெகிழ்ச்சி : டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

இந்த நிலையில், விஜய் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட செல்பி புகைப்படத்தை Thank you Neyveli என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

கால்வாயை காணவில்லை... : வடிவேலு நகைச்சுவை பாணியில் நடந்த ஆர்ப்பாட்டம்
8 Jun 2019 7:40 PM IST

"கால்வாயை காணவில்லை..." : வடிவேலு நகைச்சுவை பாணியில் நடந்த ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

#Pray_for_Neasamani : விளையாட்டாக செய்தது இப்போது டிரெண்டிங் ஆகி இருக்கிறது
30 May 2019 4:35 PM IST

"#Pray_for_Neasamani : விளையாட்டாக செய்தது இப்போது டிரெண்டிங் ஆகி இருக்கிறது"

"இப்படி டிரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை"

நேசமணி மீண்டும் மாட்டினால் அடி நிச்சயம் - நடிகர் ரமேஷ் கண்ணா
30 May 2019 3:56 PM IST

"நேசமணி மீண்டும் மாட்டினால் அடி நிச்சயம்" - நடிகர் ரமேஷ் கண்ணா

"மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி"

நேசமணி டிரெண்டிங்கில் என் பங்கு என்ன? - வடிவேலு பிரத்யேக பேட்டி
30 May 2019 3:16 PM IST

நேசமணி டிரெண்டிங்கில் என் பங்கு என்ன? - வடிவேலு பிரத்யேக பேட்டி

இந்த பெருமை எல்லாம் பிரெண்ட்ஸ் படத்தின் இயக்குநரான சித்திக்கையே சாரும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
12 Dec 2018 4:32 PM IST

முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

7 வயது சிறுவனின் அபார பந்து வீச்சு - ஷேன் வார்னே பாராட்டிய காஷ்மீர் சிறுவன்
12 Dec 2018 10:48 AM IST

7 வயது சிறுவனின் அபார பந்து வீச்சு - ஷேன் வார்னே பாராட்டிய காஷ்மீர் சிறுவன்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும் அளவிற்கு, ஒரே பந்தில் பிரபலமாகியுள்ளான்

டுவிட்டரில் இந்த ஆண்டு முதலிடத்தில் சர்க்கார்...
6 Dec 2018 2:20 AM IST

டுவிட்டரில் இந்த ஆண்டு முதலிடத்தில் சர்க்கார்...

இந்தாண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஸ்டேக்கில் சர்க்கார் முதல் இடம் பிடித்துள்ளது.

பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
14 Nov 2018 4:52 PM IST

பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...
2 Nov 2018 5:32 PM IST

காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...

நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை...
22 Aug 2018 9:08 AM IST

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை...

சாலை விபத்தில் சிக்கி காயம் இன்றி உயிர் தப்பிய குழந்தை...

இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் - சாவியைக் கொடுக்க சொல்லி ஆற்றில் குதித்த இளைஞர்
5 Aug 2018 10:31 AM IST

இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் - சாவியைக் கொடுக்க சொல்லி ஆற்றில் குதித்த இளைஞர்

சென்னை அடையாறு பாலம் அருகே, இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கியதால், ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர், பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.