நீங்கள் தேடியது "TTV Faction"
17 Sept 2018 2:05 AM IST
தனியார் நிகழ்ச்சியில் மோதல் : சிதறி ஓடிய பெண்கள்...
ராமநாதபுரத்தில் தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2018 9:18 PM IST
"சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்" - புகழேந்தி தகவல்
பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
20 Aug 2018 8:37 AM IST
அடிதடியாக மாறிய ஆலோசனை கூட்டம் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை கொண்டு தாக்கி கொண்டதால் பரபரப்பு.
14 Aug 2018 6:22 PM IST
அமமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - தினகரன்
விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி அமையும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
13 Aug 2018 2:09 PM IST
"கருணாநிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவு ஏற்படும்" - திவாகரன்
கருணாநிதியின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் கூறியுள்ளார்.
6 Aug 2018 2:01 PM IST
ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்
மன்னார்குடியில் கூட, குக்கர் வழங்க டோக்கன் கொடுத்துள்ளனர் - திவாகரன்
6 Aug 2018 11:52 AM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - தினகரன் சவால்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என தினகரன் தெரிவித்துள்ளார்.