நீங்கள் தேடியது "ttv dhinakaran press meet"

20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார் - எடப்பாடி பழனிசாமி
27 Oct 2018 5:26 PM IST

"20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார்" - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.

அமமுக தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் - டிடிவி தினகரன் திட்டவட்டம்
27 Oct 2018 12:35 PM IST

அமமுக தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் - டிடிவி தினகரன் திட்டவட்டம்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யும் அதே சமயத்தில், தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என்று அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் டெபாசிட் வாங்கிவிட்டால், அரசியலை விட்டு விலகுகிறேன் -  செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்
26 Oct 2018 2:45 AM IST

தேர்தலில் டெபாசிட் வாங்கிவிட்டால், அரசியலை விட்டு விலகுகிறேன் - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்

கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு முழு விவரம்
26 Oct 2018 2:34 AM IST

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு முழு விவரம்

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 - வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை - சத்தியநாராயணன்
26 Oct 2018 2:27 AM IST

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை - சத்தியநாராயணன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்றும், சபாநாயகர் நெறி தவறவில்லை என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கம் செல்லும் : என்ன செய்யப்போகிறார் டிடிவி? - ஆயுத எழுத்து 25.10.2018
25 Oct 2018 9:56 PM IST

தகுதி நீக்கம் செல்லும் : என்ன செய்யப்போகிறார் டிடிவி? - ஆயுத எழுத்து 25.10.2018

ஆயுத எழுத்து - 25.10.2018 தகுதி நீக்கம் செல்லும் : என்ன செய்யப்போகிறார் டிடிவி? சிறப்பு விருந்தினர்கள் புகழேந்தி அ.ம.மு.க,டி.கே.எஸ் இளங்கோவன் திமுக, தமிழ்மணி வழக்கறிஞர், குறளார் கோபிநாத் அதிமுக..

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை - ப.சிதம்பரம் கருத்து
25 Oct 2018 3:44 PM IST

"தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை" - ப.சிதம்பரம் கருத்து

தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பதவி இழந்துள்ள 18 எம்எல்ஏக்களின் விவரங்கள்
25 Oct 2018 3:14 PM IST

பதவி இழந்துள்ள 18 எம்எல்ஏக்களின் விவரங்கள்

உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பதவியை இழக்கும் 18 எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள்

18 எம்எல்ஏக்கள் தவறான வழியில் சென்றதால் பதவி இழந்துள்ளனர் -ஆறுகுட்டி
25 Oct 2018 2:14 PM IST

18 எம்எல்ஏக்கள் தவறான வழியில் சென்றதால் பதவி இழந்துள்ளனர் -ஆறுகுட்டி

18 எம்எல்ஏக்கள் பதவி இழந்தது வருத்தம் அளித்தாலும், உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்
25 Oct 2018 2:01 PM IST

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட அக்கட்சி தொண்டர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை - தினகரன்
25 Oct 2018 1:17 PM IST

"அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை" - தினகரன்

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய டி டி வி தினகரன் அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை அனைத்தும் அனுபவம் என தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக தீர்ப்பளிப்பதாக 3வது நீதிபதி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது - ராஜா செந்தூர்பாண்டியன்
25 Oct 2018 12:57 PM IST

"தன்னிச்சையாக தீர்ப்பளிப்பதாக 3வது நீதிபதி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது" - ராஜா செந்தூர்பாண்டியன்

"தன்னிச்சையாக தீர்ப்பளிப்பதாக 3வது நீதிபதி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.