நீங்கள் தேடியது "TTV Dhinakaran AIADMK"
22 April 2019 2:17 PM IST
"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்" - ராஜா செந்தூர்பாண்டியன்
தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
22 April 2019 2:03 PM IST
அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.
19 April 2019 5:42 PM IST
"அ.ம.மு.க தலைவராக சசிகலா பதவியேற்பார்" - தங்கதமிழ்செல்வன்
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 7:56 PM IST
"அமமுக - தினகரனை பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்" - வெற்றிவேல்
தினகரன் மீதான பயத்தால் தான், செந்தில் பாலாஜியை தங்கள் கட்சியில் இருந்து மு.க. ஸ்டாலின் பிரிக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
25 Sept 2018 6:35 PM IST
"தினகரன் அதிமுகவை விட்டு வெளியேற நான் காரணம்..." - எஸ்.பி.வேலுமணி
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ், திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.