நீங்கள் தேடியது "TRS"
22 Jun 2019 9:57 PM GMT
மம்தாவுக்கு எதிராக முழக்கம் - மோதலால் பதற்றம்...
மத்திய அமைச்சர் அலுவாலியா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மற்றும் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.
20 Dec 2018 12:59 PM GMT
தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள சந்திரசேகரராவ், தேசிய அரசியல் பக்கம் பார்வையை திருப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- காங்கிரசுக்கு மாற்றாக மாநில கட்சிகளை ஒன்றிணைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
12 Dec 2018 2:12 PM GMT
தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்
தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
1 Dec 2018 10:03 AM GMT
தெலங்கானா சட்டமன்ற தேர்தல் : டி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக தீவிர பிரசாரம்
தெலங்கானா சட்டமன்ற தேர்தல் : டி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக தீவிர பிரசாரம்
29 Nov 2018 12:48 PM GMT
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் : சார்மினார் மக்களின் மனநிலை என்ன..?
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 75 சதவீத இஸ்லாமியர்களும், ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 12 சதவீத இஸ்லாமியர்களும் வசிக்கின்றனர்.
28 Nov 2018 12:26 PM GMT
தெலங்கானா சட்ட மன்ற தேர்தல் : "மக்களின் மனநிலை என்ன?"
"வரும் பேரவை தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?"
27 Nov 2018 1:59 PM GMT
முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் - நந்தமுரி சுகாசினி, என்.டி.ராமராவ் பேத்தி
முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் என என்டி ராமராவ் பேத்தி நந்தமுரி சுகாசினி தெரிவித்துள்ளார்.