நீங்கள் தேடியது "Triplicane Government Hospital"

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்
17 Dec 2018 1:44 PM GMT

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்

சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ தேதி குறிக்கப்பட்ட நாளில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.