நீங்கள் தேடியது "Triple Talaq"

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Oct 2019 3:01 AM IST

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
13 Oct 2019 9:49 PM IST

(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : சசிகலாவை ஏற்குமா அதிமுக... பதிலளிக்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்...

தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்- குடியரசு தலைவர்
15 Aug 2019 1:34 AM IST

"தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்"- குடியரசு தலைவர்

73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கவிஞர் சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.

(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
3 Aug 2019 10:38 PM IST

(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : ஜெயலலிதாவையும் மிஞ்சினார் எடப்பாடி... சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்
31 July 2019 7:03 AM IST

முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

(30/07/2019) ஆயுத எழுத்து : வாக்குகளுக்காக மாறுகிறதா அதிமுக வாதம்..?
30 July 2019 10:11 PM IST

(30/07/2019) ஆயுத எழுத்து : வாக்குகளுக்காக மாறுகிறதா அதிமுக வாதம்..?

(30/07/2019) ஆயுத எழுத்து : வாக்குகளுக்காக மாறுகிறதா அதிமுக வாதம்..? - சிறப்பு விருந்தினராக : கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி // அன்வர் ராஜா-அதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ்-பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன்-திமுக // நவநீத கிருஷ்ணன்-அதிமுக எம்.பி

முத்தலாக் மசோதா - அ.தி.மு.க.வில் முரண்பாடு - அன்வர்ராஜா, அதிமுக கருத்து
30 July 2019 4:49 PM IST

"முத்தலாக் மசோதா - அ.தி.மு.க.வில் முரண்பாடு" - அன்வர்ராஜா, அதிமுக கருத்து

தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக தந்தி டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அன்வர்ராஜா கூறியுள்ளார்.

முத்தலாக் மசோதா குடும்ப அமைப்பை சிதைக்கும் : காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு
30 July 2019 4:31 PM IST

முத்தலாக் மசோதா குடும்ப அமைப்பை சிதைக்கும் : காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா, குடும்ப அமைப்பை சிதைக்கும் என, மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் புகார் கூறியுள்ளார்.

இளம்பெண்ணிடம் முத்தலாக் சொல்லி விவாகரத்து : ரூ.40000 வரதட்சணை தராததால் கணவன் கொடுமை
26 July 2019 11:47 AM IST

இளம்பெண்ணிடம் முத்தலாக் சொல்லி விவாகரத்து : ரூ.40000 வரதட்சணை தராததால் கணவன் கொடுமை

மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சூரத்தில் ஒரு இஸ்லாமிய இளம்பெண்ணை அவரது கணவர் அக்ரம் ஷேக் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?
25 July 2019 7:21 AM IST

இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?

முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மீண்டும் முத்தலாக் தடை மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
13 Jun 2019 10:05 AM IST

மீண்டும் முத்தலாக் தடை மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

அவசர சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட இருக்கும், முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.