நீங்கள் தேடியது "Trichy Protest"
17 Jun 2020 7:02 AM GMT
பணி நிரந்தரம் செய்ய கோரி கணினி உதவியாளர்கள் தொடர் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டலத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jan 2020 9:34 PM GMT
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி... தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
25 Oct 2019 11:38 AM GMT
முசிறியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் : சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதி
திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
22 Jun 2019 9:36 AM GMT
"தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Jun 2019 7:23 AM GMT
கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.
22 Jun 2019 7:14 AM GMT
தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 April 2019 8:55 AM GMT
4 சட்டமன்ற இடைத்தேர்தல் : திமுக வெற்றி பெற மதிமுக பாடுபடும் - வைகோ
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
5 April 2019 7:37 AM GMT
"மக்களின் மத உணர்வை தி.மு.க மதிக்கிறது" - வைகோ
இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள் மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
5 April 2019 3:46 AM GMT
திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு வீச்சு
திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.