நீங்கள் தேடியது "Trichy Murder"

பாஜக பிரமுகர் கொலைக்கு தனிப்பட்ட விரோதமே காரணம் - திருச்சி காவல் ஆணையர் பேட்டி
30 Jan 2020 5:03 PM IST

"பாஜக பிரமுகர் கொலைக்கு தனிப்பட்ட விரோதமே காரணம்" - திருச்சி காவல் ஆணையர் பேட்டி

தனிப்பட்ட விரோதமே பாஜக பிரமுகர் கொலைக்கு காரணம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தீயில் கருகி மரணம்-கணவன் தீ வைத்து கொலை செய்ததாக குற்றசாட்டு
15 Oct 2019 3:36 PM IST

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தீயில் கருகி மரணம்-கணவன் தீ வைத்து கொலை செய்ததாக குற்றசாட்டு

கர்ப்பிணி பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், கணவன் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு - இளைஞர் கொலை
1 April 2019 7:55 AM IST

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு - இளைஞர் கொலை

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

காதலியுடன் வனப்பகுதிக்கு சென்ற காதலனை குத்திக் கொன்ற 4 பேர் கும்பல்
18 Jan 2019 2:17 PM IST

காதலியுடன் வனப்பகுதிக்கு சென்ற காதலனை குத்திக் கொன்ற 4 பேர் கும்பல்

திருச்சி அருகே காதலியுடன் வனப்பகுதிக்கு சென்ற காதலன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 18 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.