நீங்கள் தேடியது "Trees Cuts"

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டும் விவகாரம் : பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
7 Oct 2019 8:00 AM IST

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டும் விவகாரம் : பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

மரங்களை வெட்டியதால் ஊருக்குள் உலா வரும் குரங்குகள்...
18 Oct 2018 6:34 PM IST

மரங்களை வெட்டியதால் ஊருக்குள் உலா வரும் குரங்குகள்...

நெல்லை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சாலையோரம் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால், இருக்க இடம் இல்லாத குரங்குகள், அருகே உள்ள கிராமங்களில் புகுந்துள்ளன.