நீங்கள் தேடியது "Treasurer"
18 March 2021 12:45 PM IST
மக்கள் நிதி மய்யம், பொருளாளர் சோதனை... வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் மக்கள் நிதி மய்யம் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
19 Oct 2018 12:27 PM IST
தே.மு.தி.கவில் அதிரடி மாற்றங்கள்...தேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா..
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
30 Aug 2018 11:56 AM IST
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
29 Aug 2018 3:50 PM IST
ஸ்டாலின், துரைமுருகனுக்கு ராமதாஸ் வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஆகியோருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Aug 2018 9:10 PM IST
தி.மு.க.பொருளாளர் துரைமுருகன் கடந்து வந்த பாதை...
தி.மு.க. பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ள துரைமுருகன் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்...
28 Aug 2018 4:15 PM IST
"மக்களின் வரவேற்புடன் ஸ்டாலின் தலைவராகி உள்ளார்" - துரைமுருகன்
கருணாநிதி திமுக தலைவரான போதும், ஸ்டாலின் தலைவரான போதும் உடனிருந்த பெருமை தனக்கு உண்டு என துரைமுருகன் தெரிவித்தார்.
26 Aug 2018 11:46 AM IST
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்
திமுக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
22 Aug 2018 12:37 PM IST
தி.மு.க. தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு...
வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க.பொதுக்குழுக்கூட்டத்தில், தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.