நீங்கள் தேடியது "trafficramaswamy"
16 Oct 2019 5:21 PM IST
அரசு நிலங்களில் பேனர் வைக்க விலக்கு அளித்த விவகாரம் - டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அரசு நிலங்களில் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி பெற தேவையில்லை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.