நீங்கள் தேடியது "traffic issue"

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன
26 May 2020 8:24 AM IST

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
26 May 2020 8:21 AM IST

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காளிபாளையம், ஆலம்பாளையம் பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...
24 April 2019 1:55 PM IST

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...

சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி
2 Feb 2019 9:01 AM IST

டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து முடங்கியது.