நீங்கள் தேடியது "traffic congestion"
14 Jan 2020 11:22 PM IST
நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
19 Sept 2019 11:22 AM IST
"சென்னையில் கனமழை தொடரும்"- செல்வகுமார், தனியார் வானிலை ஆர்வலர்
சென்னையில் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
31 July 2019 6:50 PM IST
போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் சவாலாக உள்ளன - சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர்
போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தான் பெரும் சவாலாக மாறியுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 8:33 AM IST
மக்கள் தாகத்தை தீர்க்கும் போக்குவரத்து காவலர்... பல்வேறு தரப்பினரும் பாராட்டு
கடலூர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமை காவலர் மணிக்கண்ணன், பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பணியை செய்து வருவது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
25 April 2019 1:18 PM IST
"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)
"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு"
24 April 2019 1:55 PM IST
சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...
சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Jan 2019 3:30 PM IST
மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
19 Dec 2018 10:45 AM IST
தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
5 Dec 2018 3:52 AM IST
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்...
சென்னை பெருங்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், அலுவலகம் செல்லுவோர், தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
7 Nov 2018 11:12 AM IST
வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு மாற்று வழிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் பெருங்களத்தூர் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி காட்சியளிக்கிறது.
18 Oct 2018 8:33 AM IST
ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
9 Oct 2018 12:38 PM IST
திருமணிமுத்தாறில் பொங்கி எழுந்த ரசாயன நுரை - சாலையில் படர்ந்த நுரையால் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.