நீங்கள் தேடியது "top tamil news"
23 March 2022 9:53 AM IST
நேருக்கு நேர்... பஸ் மீது பைக் மோதல் - அதிர வைக்கும் காட்சிகள்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
23 March 2022 9:49 AM IST
"நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்" - உயர் நீதிமன்றம் கேள்வி
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
23 March 2022 9:45 AM IST
மழைநீர் வடிகால் பணிகள்.. நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!
செனடாப் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
23 March 2022 9:39 AM IST
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு - டிஜிபிக்கு முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
23 March 2022 9:31 AM IST
அரசு பணிக்காக தந்தையை மார்பில் மிதித்தே கொன்ற மகன்!
அரசு பணிக்கு ஆசைப்பட்டு, தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்ததுடன், மார்பில் மிதித்தே கொலை செய்த மகனின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 March 2022 9:26 AM IST
#Breaking|| 200 தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்!
சொத்து வரி கட்டாத 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுப்பியுள்ளன.
23 March 2022 9:22 AM IST
வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் - தப்பி ஓடிய ஓட்டுனர் - பல்லடம் அருகே பரபரப்பு..
பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுனர் தப்பியோடியதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
23 March 2022 9:16 AM IST
"குழந்தைகளுக்கு கூட பால் கிடைப்பதில்லை" - இலங்கை முன்னாள் எம்.பி. வேதனை!
இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்தால் அந்நாட்டு மக்கள் தமிழகம் வரும் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
23 March 2022 9:08 AM IST
#Breaking|| மரக்கடையில் பயங்கர தீ விபத்து : தீயில் கருகி 7 பேர் பலி!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியிலுள்ள போயிக்கூடா பகுதியில் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் மர கடை ஏற்பட்ட தீ விபத்து 7 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 March 2022 9:05 AM IST
திருமலை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்பதி திருமலை மலைப்பாதையில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில் அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
23 March 2022 9:01 AM IST
#BREAKING|| ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு ஒரு சீட் இலவசம்
ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
23 March 2022 8:53 AM IST
கோயிலின் பிரம்மாண்ட பந்தல் சரிந்து விபத்து... பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்!
ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தல் சரிந்து விழுந்ததில், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.