நீங்கள் தேடியது "Top 10 Tamil Movies"

பிரைட்பர்ன் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு
29 May 2019 8:54 AM IST

பிரைட்பர்ன் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன BRIGHTBURN என்ற ஆங்கில திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி
28 April 2019 10:38 AM IST

விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி

திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.

விளம்பரம் தேடும் யோகி பாபு?
27 April 2019 8:09 PM IST

விளம்பரம் தேடும் யோகி பாபு?

யோகி பாபு தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரி -  நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
27 April 2019 5:39 PM IST

திரைப்பட தயாரிப்பாளர் சங்க சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரி - நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சில தயாரிப்பாளர்கள் சார்பில் பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

புதிய தோற்றத்தில் நடிகர் சல்மான்கான்
16 April 2019 9:30 AM IST

புதிய தோற்றத்தில் நடிகர் சல்மான்கான்

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான்

விஜய்யின் 63 வது படத்தில் இணைகிறார், நடிகர் விவேக்
4 April 2019 3:46 AM IST

விஜய்யின் 63 வது படத்தில் இணைகிறார், நடிகர் விவேக்

விஜய்யின் 63 வது படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம்
3 April 2019 12:55 AM IST

திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்

பள்ளிக்கூடம் கட்ட உதவிய நடிகை காஜல் அகர்வால்
31 March 2019 4:24 PM IST

பள்ளிக்கூடம் கட்ட உதவிய நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடித்துள்ள "பாரிஸ் பாரிஸ்" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

விஜய் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் பிரபலம்
22 March 2019 11:26 AM IST

விஜய் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் பிரபலம்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார்

ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா
22 March 2019 11:22 AM IST

ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா

நயன்தாரா நடிப்பில்'ஐரா' திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் தயாராகிறது
22 March 2019 11:17 AM IST

பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் தயாராகிறது

கதிர் - ஆனந்தி நடித்து திரைக்கு வந்த 'பரியேறும் பெருமாள்', தற்போது கன்னடத்தில் தயாராகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
22 March 2019 11:12 AM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.