நீங்கள் தேடியது "Toll Plaza Staff"

சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் மனைவி...
20 May 2019 9:37 AM IST

சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் மனைவி...

அமைச்சர் மனைவி பணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...
24 April 2019 1:55 PM IST

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...

சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுங்கசாவடி ஊழியரை காலணியால் தாக்க முயற்சி : சுங்க சாவடியில் பரபரப்பு - வேல்முருகன் போராட்டம்
26 March 2019 1:20 PM IST

சுங்கசாவடி ஊழியரை காலணியால் தாக்க முயற்சி : சுங்க சாவடியில் பரபரப்பு - வேல்முருகன் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்ற காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்...
14 July 2018 3:50 PM IST

வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்...

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுங்கச்சாவடியில், வாகன ஓட்டி ஒருவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.