நீங்கள் தேடியது "TNSTC"
10 March 2020 4:02 PM IST
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29 Jan 2020 1:05 PM IST
ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
3 Nov 2019 8:07 AM IST
கடலூர் : அதிநவீன பேருந்து சேவை தொடக்கம்
கடலூரில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் பயணிக்க , தமிழக அரசு சார்பில் புதிதாக அதிநவீன வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வழங்கப்பட்டது.
2 Nov 2019 11:45 AM IST
தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஜெர்மனி முதலீடு - ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு
தமிழக அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என ஜெர்மன பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.
25 Oct 2019 2:53 AM IST
தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
26 Sept 2019 1:45 PM IST
ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
23 Sept 2019 4:52 AM IST
ஓராண்டில் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 4:54 PM IST
"ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்" - எம். ஆர். விஜயபாஸ்கர்
தமிழகத்தில் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
4 Aug 2019 7:24 PM IST
பேருந்துகளுக்கான தனிப்பாதை திட்டம் - மக்கள் வரவேற்பு
பேருந்துகளுக்கான தனிப்பாதை திட்டம் - மக்கள் வரவேற்பு
2 Aug 2019 2:04 PM IST
பேருந்துகளுக்கு தனி பாதை... சென்னையில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு
சென்னை மாநகரின் ஏழு வழித்தடங்களில் மொத்தம் 120 கிலோமீட்டர் தூரத்திற்கு, பேருந்துகளுக்கு தனி பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
28 July 2019 11:10 AM IST
போக்குவரத்து பணிமனையில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு ஓட்டுனர்கள் அஞ்சலி
வடபழனி பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்த பேருந்து ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது மோதியது.
28 July 2019 7:26 AM IST
"பேருந்துகளை அலங்கரிப்பதைவிட பழுதடைந்தவைகளை புதுப்பிக்கலாம்" - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
பேருந்துகளை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதைவிட பழுதடைந்தவைகளை புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.