நீங்கள் தேடியது "TNLockdown"
8 Aug 2020 9:11 AM GMT
"தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நோய்த் தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 July 2020 8:54 AM GMT
நடிகர்கள் சூரி, விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு - ஊரடங்கு உத்தரவை மீறியதால் நடவடிக்கை
ஊரடங்கு விதிகளை மீறி கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Jun 2020 10:12 AM GMT
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது
8 Jun 2020 4:38 PM GMT
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்
8 Jun 2020 9:53 AM GMT
ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 May 2020 8:41 AM GMT
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12 May 2020 1:14 PM GMT
அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவி - தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3 May 2020 8:17 AM GMT
அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது மாஸ்க்கை இறக்குவது தவறு - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிவேக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 May 2020 11:07 AM GMT
சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்
சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1 May 2020 10:39 AM GMT
மே 3 - க்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? - 17 பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது
மே 3 ஆம் தேதிக்கு பின் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிக்கை, முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 May 2020 10:25 AM GMT
மே 3-க்கு பின் திறக்கப்படுமா தொழில் நிறுவனங்கள்? - முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை
மே 3 ஆம் தேதிக்கு பின் தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் , முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
18 April 2020 4:28 PM GMT
இன்று 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.