நீங்கள் தேடியது "TN Medical MBBS Rank List 2019 released"

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...
6 July 2019 12:32 PM IST

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...

சென்னையில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.