நீங்கள் தேடியது "Tn Govt"

முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக  இருக்கும் - தினகரன்
26 Jan 2019 5:23 AM IST

"முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக இருக்கும்" - தினகரன்

"அதிமுக டெபாசிட் கூட வாங்காது" - தினகரன்

அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது - வைகோ
26 Jan 2019 12:50 AM IST

"அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது" - வைகோ

"மேகதாது அணை விவகாரத்தில் ஒப்புக்கு கடிதம்"

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்
24 Jan 2019 5:49 PM IST

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு, 17 பி பிரிவின் கீழ், நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் - தாஸ், ஜாக்டோ ஜியா
24 Jan 2019 5:11 PM IST

திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் - தாஸ், ஜாக்டோ ஜியா

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்த எம்.எல்.ஏ.
24 Jan 2019 5:09 PM IST

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்த எம்.எல்.ஏ.

9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு - அன்புமணி ராமதாஸ்
24 Jan 2019 4:04 PM IST

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு - அன்புமணி ராமதாஸ்

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக சேலம் விமான நிலையத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்
23 Jan 2019 9:50 PM IST

(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்

(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும் - சிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // தியாகராஜன், ஜாக்டோ-ஜியோ // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு

ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்திய விஜய் ரசிகர்கள்...
23 Jan 2019 6:05 PM IST

ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்திய விஜய் ரசிகர்கள்...

திருப்பூர் மாவட்டம் , சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளி பூட்டப்படும் சூழல் ஏற்பட்டது.

மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...
23 Jan 2019 3:30 PM IST

மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...

சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க வசதி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
23 Jan 2019 7:55 AM IST

"அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க வசதி" - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் வசதி ஏற்படுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
23 Jan 2019 1:12 AM IST

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ
22 Jan 2019 8:18 PM IST

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.