நீங்கள் தேடியது "Tn Govt"
29 Jan 2019 2:11 PM IST
95% பேர் பணிக்கு திரும்பியதாக கூறுவது தவறு - சுப்பிரமணியம், ஜாக்டோ ஜியோ
95 சதவீதம் ஆசிரியர்கள், பணிக்கு திரும்பி விட்டதாக தவறான தகவலை பள்ளிக்கல்வி வெளியிட்டிருப்பதாக சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
29 Jan 2019 1:46 PM IST
கோவையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்
கோவையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Jan 2019 1:32 PM IST
மாணவர்களின் நலன் கருதி 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரன் முருகன் தெரிவித்துள்ளார்.
29 Jan 2019 1:08 PM IST
அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி செட்ரப்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
29 Jan 2019 11:34 AM IST
சென்னையில் 4 ஆசிரியர் மட்டுமே வரவில்லை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சென்னை மாநகரை பொறுத்தவரை பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார்.
29 Jan 2019 8:47 AM IST
காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்புங்கள் - ஆசிரியர்களுக்கு இறுதிக்கெடு விதித்தது அரசு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது.
29 Jan 2019 2:48 AM IST
ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
28 Jan 2019 11:30 PM IST
"மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும்" - ஆசிரியர்களுக்கு சரத்குமார் கோரிக்கை
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jan 2019 11:15 PM IST
ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் சிரமம் - கோயிலில் பாடம் நடத்திய பெண்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் கோவில் வளாகத்தில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
28 Jan 2019 11:10 PM IST
"நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேருங்கள்" - ஆசிரியர்களுக்கு, அரசு இறுதிக்கெடு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது.
28 Jan 2019 7:57 PM IST
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், பள்ளி இறுதி தேர்வை கருத்தில் கொண்டும் மாணவர்கள் நலனை கருதியும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jan 2019 6:49 PM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் எற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்
வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பும், தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.