நீங்கள் தேடியது "Tn Govt"

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 திட்டம்: நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
23 Feb 2019 2:33 AM IST

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 திட்டம்: நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி தொடர்பான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Feb 2019 4:41 AM IST

மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி தொடர்பான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்
21 Feb 2019 11:59 PM IST

மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்

தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...
21 Feb 2019 8:03 PM IST

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.

தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...
21 Feb 2019 4:07 PM IST

தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...

தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட முட்டை கொள் முதல் அரசாணை 57 - ஐ ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
21 Feb 2019 2:36 PM IST

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து மீனவர்களுக்கும் ஏன் டிரான்ஸ்பாண்டர் வழங்க கூடாது ? : மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்
21 Feb 2019 12:35 AM IST

அனைத்து மீனவர்களுக்கும் ஏன் டிரான்ஸ்பாண்டர் வழங்க கூடாது ? : மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்

மீனவர்கள் நலன் முக்கியமென்றால் ஏன் அனைத்து கடலோர மாவட்ட மீனவர்களுக்கும், டிரான்ஸ்பாண்டர் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக கோவில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
20 Feb 2019 12:51 AM IST

தமிழக கோவில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஏன் பராமரிப்பதில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் : இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றச்சாட்டு
19 Feb 2019 2:36 AM IST

ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் : இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றச்சாட்டு

திருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனித்து போட்டியிடுவதே ஜெயலலிதாவின் கொள்கை - தம்பிதுரை
15 Feb 2019 1:45 PM IST

தனித்து போட்டியிடுவதே ஜெயலலிதாவின் கொள்கை - தம்பிதுரை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

திமுக தலைமையிலான கூட்டணி, வலிமையானது- அழகிரி, தமிழக காங். தலைவர்
14 Feb 2019 8:01 AM IST

"திமுக தலைமையிலான கூட்டணி, வலிமையானது"- அழகிரி, தமிழக காங். தலைவர்

தனது கட்சிக்கு கூட்டணி அமையவில்லை என்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மற்ற கட்சிகளை தனியாக நிற்க சொல்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் கூட்டணி அவசியத் தேவை - தமிழிசை சவுந்திரராஜன்
13 Feb 2019 5:17 PM IST

இன்றைய சூழலில் கூட்டணி அவசியத் தேவை - தமிழிசை சவுந்திரராஜன்

கூட்டணி அவசியம் தேவைப்படுவதாகவும், அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்து நிற்க தயார் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.