நீங்கள் தேடியது "Tn Govt"
27 April 2020 2:06 PM IST
"பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் : வித்தியாசமான முறையில் பொருட்களை வழங்கிய போலீசார்"
கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் கிராமத்தில் 30 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
27 April 2020 2:03 PM IST
"ட்ரெண்டிங்கில் உள்ள "யா நபி" பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு"
ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள நான்கு நிமிட பாடல் ஒன்று தற்போது யூடியூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது
27 April 2020 1:59 PM IST
ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
27 April 2020 1:55 PM IST
"கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் : விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்" - ஜி.கே.வாசன் கோரிக்கை
"விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்"- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை
27 April 2020 1:51 PM IST
"மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்" - ராமதாஸ்
ஊரடங்கு காரணமாக சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், மக்கள் மதுவை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 April 2020 1:46 PM IST
"கொரோனா, ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா ஆலோசனை"
எடப்பாடி பழனிசாமி, எடியூரப்பா, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி பங்கேற்பு
27 April 2020 1:41 PM IST
"கொரோனாவால் பலியான மருத்துவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய முன்வந்த பெண் காவல் ஆய்வாளர்"
பெண் காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
26 April 2020 10:45 PM IST
(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?
சிறப்பு விருந்தினராக - கந்தசாமி, ஆட்சியர், திருவண்ணாமலை // Dr.பிரியா சிவராமன், அமெரிக்கா // Dr.பூபதி ஜான், மருத்துவர் // Dr.அமலோர்பவநாதன், மருத்துவர்
26 April 2020 4:08 PM IST
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை - தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
25 April 2020 11:06 PM IST
(25/04/2020) ஆயுத எழுத்து : கடைசி நேர அறிவிப்புகள் - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
சிறப்பு விருந்தினராக - TKS.இளங்கோவன், தி.மு.க எம்.பி // விஜய கார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // ராசாமணி, கோவை ஆட்சியர் // லலிதா, மதுரை சாமானியர் // அருண் குமரேசன், திருப்பூர் சாமானியர் // கோகுல இந்திரா, அ.தி.மு.க // பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // சந்தோஷ், சென்னை சாமானியர்
25 April 2020 8:04 PM IST
"1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
புதிதாக ஆயிரத்து 323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
25 April 2020 1:54 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உயர்மட்ட குழு சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையருடன் மத்திய உயர்மட்ட குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர்.