நீங்கள் தேடியது "tn government"
13 Nov 2018 7:14 PM IST
"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்" - பொன். ராதாகிருஷ்ணன்
"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்" - பொன். ராதாகிருஷ்ணன்
13 Nov 2018 4:49 PM IST
பாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்
நடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.
13 Nov 2018 3:09 PM IST
கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.
13 Nov 2018 12:18 PM IST
10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்
சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
13 Nov 2018 10:40 AM IST
கேள்வியை முழுமையாக உள்வாங்கவில்லை ரஜினி, திருப்பிக் கேட்டால் நல்ல பதில் வரும் - தமிழிசை
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் சரியாக உள்வாங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
13 Nov 2018 8:46 AM IST
"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 12:04 PM IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலுகந்தபுரத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானர முட்டிக்கு சென்றுதான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
4 Nov 2018 12:02 PM IST
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய மொபைல் செயலியை உருவாக்கிய 12-ம் வகுப்பு மாணவி
டெல்லி தனியார் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் தமிழக மாணவி இனியாள் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதிய மொபல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
30 Oct 2018 3:53 PM IST
சத்துணவு பணியாளர் சங்கம் - அரசு இடையிலான பேச்சு தோல்வி : போராட்டம் தொடர்வதாக ஊழியர்கள் அறிவிப்பு
சத்துணவு பணியாளர் சங்கம் - அரசு இடையிலான வார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதாக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
30 Oct 2018 8:51 AM IST
"பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை அதிகாரிகள் விடுவிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2018 9:21 PM IST
சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
28 Oct 2018 5:36 PM IST
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் : பொதுமக்களே வெளியேற்றும் அவலம்
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சொந்த செலவில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.